நாங்களும் செல்ஃபி எடுப்போம்ல: அழகுக்குட்டிச் செல்லத்தின் க்யூட் செல்ஃபி…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

selfi_baby_001-w245புகைப்படங்கள் எடுப்பதென்றாலே அனைவருக்கும் அலாதிப்பிரியம் இருக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினரை அதிகம் ஆக்கிரமித்துக் காணப்படுவது இந்த செல்ஃபி மோகம்தான்.

இருந்தால் செல்ஃபி, நடந்தால் செல்ஃபி, தூங்கினால் செல்ஃபி என்று தமது அனைத்து செயற்பாடுகளையும் செல்ஃபியாக எடுத்து பேஸ்புக்கில் போட்டு அமர்க்களப்படுத்திவிடுவார்கள்.

இந்த மோகம் சின்னஞ்சிறுவர்களையும் தற்போது ஆக்கிரமித்து வருகின்றது என்பதற்கான சான்றே இது. எனினும் இக் காட்சியில் விதம் விதமாக செல்ஃபி எடுக்க முனையும் சிறுமியின் செயல் மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் பெண்கள் மகிழ்ச்சி பெற….!!
Next post குழந்தை உடம்பில் மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த மனித மிருகம்! கொடூர வீடியோ…!!