அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்…!! வீடியோ

Read Time:1 Minute, 2 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இது அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 6.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக என்ற தகவல் இன்னும் சரிவர தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை உடம்பில் மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த மனித மிருகம்! கொடூர வீடியோ…!!
Next post சுவிஸில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து…!!