விபத்தில் 5 வயது சிறுமி பலி…!!

Read Time:49 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கதிர்காமம் – புத்தளம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிளில் விபத்தில் 5 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், 5 வயது சிறுமி உட்பட மேலும் ஒரு நபரும் காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதா?
Next post நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ! கொன்றது ஏன்? தோழி திடுக்கிடும் வாக்குமூலம்…!!