தப்பித்தவறி இதனை மட்டும் வெளியில் சொல்லிவிடாதீர்கள்…!!

Read Time:3 Minute, 25 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5காதல் சம்பந்தமான பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பங்களில் பெண்கள் தரப்பு தனது நண்பிகளிடம் ஆலோசனைகளை பெறக் கூடாது என கிழக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பெண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

காதலி என்ற வகையில் மற்றுமொரு யுவதி வெற்றி பெறுவதை எதிர்ப்பது பெண்களே என இந்த ஆய்வில் பங்குபற்றிய எழுத்தாளரும் ஆலோசகருமான ஜேகப் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

எப்படியான உற்ற நண்பியாக இருந்தாலும் காதல் சம்பந்தமான பிரச்சினைகளின் போது நண்பிகளின் உதவிகளை பெற்றுக்கொள்வது எந்த வகையிலும் உசிதமானது அல்ல என ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்படியான பிரச்சினைகளின் போது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருத்தரப்பினரும் மிகவும் நியாயமான ஆலோசனைகளையும் உதவிகளை எதிர்பால் இனத்தவரான நண்பன் அல்லது நண்பிகளிடமே பெற்றுக்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

காதல் தொடர்பான பிரச்சினைகளின் போது தமது நண்பர்களான ஒரே பாலினத்தவர்களிடம் ஆலோசனைகளை பெறும் போது 33 சத வீதமான காதல் தொடர்புகள் முறிந்துள்ளதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் தமது நண்பிகளிடம் காதல் சம்பந்தமான ஆலோசனைகளை பெறுவது 80 வீதத்திற்கும் அதிகம்.

இதன் காரணமாக பெண்களின் காதல் தொடர்புகள் முறிந்து போகும் நிலை அதிகரித்து காணப்படுகிறது.

தமக்கு கிடைக்காத ஒன்று பிறருக்கு கிடைக்கக் கூடாது என மனதுக்குள் ஏற்படும் இயற்கையான சுபாவமே இதற்கு காரணம்.

இரு பாலினத்தவர்களும் தாம் சார்ந்த பாலினத்தவர்களிடம் காதல் தொடர்பான ஆலோசனைகளை பெறும் போது அவர்களின் மனதுக்குள் பொறாமை தோன்றுவதாகவும் இதனால், சரியான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இப்படியான பிரச்சினைகள் எழும் போது பெற்றோர், மூத்தவர்கள் அல்லது தூரத்து நபர்கள் நியாயமான தீர்வையும் ஆலோசனைகளையும் வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்தில் இப்படியும் முட்டாள்தனமான ஓட்டுனர்களுக்கு இருப்பார்களா…!! வீடியோ
Next post கிளிநொச்சியில் வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!