வரலாற்றில் இது மிகவும் மோசம்…!!

Read Time:1 Minute, 16 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-9பிரேசிலில் கைதி ஒருவன் சிறையிலிருந்து தப்பிக்க முயன்று சிக்கலில் சிக்கிய சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Balneário Piçarras உள்ள காவல் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வீடியோவில், சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவன் கதவில் உணவு வழங்கும் வழியாக தப்பிக்க முயன்று ஏடாகூடமாக சிக்கி தவித்துள்ளான்.

உணவு வழங்கும் வழியில் அவனின் தலைப்பகுதி வெளியேற இடுப்பு பகுதி வெளியே வராமல் அவன் சிக்கி தவித்துள்ளான்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடலை திருப்பி மீட்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அவன் வலியால் துடித்துள்ளான். இந்நிலையில், காவலர்கள் கதவை அறுத்து அவனை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை பொலிசார் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணப்படுக்கையில் முதலாளி! பிரியா விடை அளித்த நாய்…!!
Next post ராம் சரணுக்காக விட்டுக் கொடுத்த சூர்யா