பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் காதலி செய்த காரியம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 29 Second

hqdefaultஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் டெஸ்ட் அணியின் கேப்டனுமான விராட் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.

எங்கு சென்றாலும் இவர்களை புகைப்படம் எடுக்க ஊடகங்கள் இவர்களை சுற்றி சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின் திருமண விழாவிற்கு கோஹ்லியும் அனுஷ்காவும் ஜோடியாக வந்தனர்.

திருமண விழா முடிந்து செல்லும் போது கோஹ்லியையும் அனுஷ்காவையும் புகைப்படம் எடுக்க ஊடகங்கள் காத்திருக்க அவர்களை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்து சென்றார் கோஹ்லி.

ஆனால் அனுஷ்கா ஷர்மா கோஹ்லியை பிடித்து இழுத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க வற்புறுத்தி நிற்க வைத்தார். இருவரும் ஜோடியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது..

https://youtu.be/fryh9JmX6FU

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டவாளத்தில் தலை வைத்த என்ஜினீயரிங் மாணவர்..!!
Next post ஞாயிற்றுக்கிழமை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? தாதி ஒருவரின் தகவல்..!!