ஜெயம் ரவி- விஜய் பட தலைப்பு வெளியானது..!!

Read Time:1 Minute, 11 Second

201612101848459274_jayam-ravi-next-movie-title-revealed_secvpfரோமியோ ஜூலியட்’ புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘போகன்’ டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிருதன் புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ மற்றும் ஏ.எல்.விஜய்யின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவியின் பட தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘வன மகன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் கதை காடுகள் பின்னணியிலானது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதி செய்வதுபோல படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. ‘பேராண்மை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பன்: கொடூரமாக கொலை செய்த மகன்…!!
Next post யானையின் அபாரமான செயல்: இதைவிட வளர்ப்பவருக்கு என்ன வேண்டும்? வீடியோ