208 கிலோ கிராம் எடையில் பிடிபட்ட கடல் ஆமை…!!

Read Time:48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1சீனாவில் ஆமைகளின் இறைச்சியை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது

குறித்த செய்தியினை அந்நாட்டு ஊடகம் ஒன்று அறியப்படுததியுள்ளது.

சீனாவின் தேசிய பாதுகாப்பு விலங்கு என்ற பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஒன்றாக கடல் ஆமை காணப்படுகின்றது

இந்நிலையில் 208 கிலோ கிராம் எடையுடைய கடல் ஆமை ஒன்றை 6 பேர் இணைந்து பிடித்துள்ளனர்.

குறித்த கடல் ஆமை இறைச்சி ஒரு கிலோ கிராம் 140 யுவான் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவில் எனக்கு வாய்ப்பு தர தயங்குகிறார்கள்: பிரஜின் வேதனை…!!
Next post என்னை பாடுபடுத்திய அந்த பெண்! யார் அவள்? ஏன்?