அடேங்கப்பா….என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…!! வீடியோ

Read Time:1 Minute, 40 Second

awesome_talent_001-w245மனிதர்களாகிய நம்மில் மறைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிக்கொண்டு வருவது. இதனை அறியாமல் சிலர் தனது திறமையினை தன்னுள்ளே புதைத்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு திறமையா இல்ல என்று நினைத்து கொள்வார்கள்.

ஆனால் மனிதனாக பிறக்கும் போது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக சில திறமைகள் மறைந்திருக்கும். சிலருக்கு தனக்குள் இருக்கும் திறமையின் முக்கியத்துவம் தெரிவதில்லை என்று விட்டு விடுவார்கள். இதில் சிலர் தனக்குள் இருக்கும் திறமையை ஏதாவது செய்யும் போது தான் அவர்களுக்கு தெரியும்.

இந்த வீடியோவில் வரும் நபர்கள் தனக்குள் இருக்கும் திறமையை எவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என்று நீங்களே பாருங்கள். தனக்குள் இருக்கும் திறமையை கொண்டு முடுந்த அளவுக்கு ஜம்பிங் செய்த்து அதை இணையத்தில் வெளியீடு உள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை நகரமே மூழ்கப் போகிறதா..! நாசாவின் எச்சரிக்கையால் மயான அமைதி…!!
Next post குறைப்பிரசவத்தை தடுக்கும் சாக்லேட்…!!