சப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே! இவங்க எல்லாம் எங்கிருந்து தான் கிளம்பி வாராங்களோ தெரியல? வீடியோ

Read Time:1 Minute, 21 Second

man_jolly_001-w245ஒரு காலத்தில் திறமை உள்ளவர்களை கண்டுபிடிப்பது என்றாலே மிகவும் கடினமான காரிணயமாக இருக்கும். ஆனால் இப்போது அனேகமானவர்கள் ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால் அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள்தான் குறைவாக இருக்கின்றது. இருந்தாலும் விடுவாங்களா நம்ம ஆட்கள். பேஸ்புக், வாட்ஸ்அப் என போட்டு சும்மா அதிர வைத்துவிடுவார்கள் அல்லவா?.

ஆம், இங்கும் ஒரு இளைஞன் முன் எப்போதும் நீங்கள் பார்த்திராத ஒரு சாகசத்தை செய்து அசத்துகின்றார். நம்மால் தான் இப்படியெல்லாம் செய்ய முடியாது, ஆனால் இவரை கொஞ்சம் பாராட்டலாம் அல்லவா?.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் வியர்ப்பது ஆபத்தை ஏற்படுத்துமா?
Next post இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா…!!