இன்றைக்கு பேங்க்ல பணம் வச்சிருக்கிறவங்க நிலைமை இதுதான்…. செம்ம கலாய் காட்சி…!! வீடியோ
Read Time:1 Minute, 18 Second
அண்மையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கள்ள நோட்டு தொழிலுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதனை நாளொன்றுக்கு ரூ.4000 வீதம் வருகிற 24- ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
இதனால் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தன்னுடைய பணத்தினை எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதனை கலாய்க்கும் விதமாக இக்காட்சியினை நெட்டிசன்கள் பதவேற்றம் செய்துள்ளனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating