வீதியில் சென்று கொண்டிருந்தவரை இந்த குரங்கு என்ன செய்தது தெரியுமா?.. பாருங்க ரொம்ப பாவம்…!! வீடியோ

Read Time:1 Minute, 7 Second

monkey_man_001-w245வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் தொடர்ந்து சென்ற குரங்கு தாக்கி அவரை விழுத்திய சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குரங்கின் தாக்குதலை சற்றும் எதிர்பாரா நிலையில் நிலைகுலைந்ததானாலேயே குறித்த நபர் தரையில் விழுந்துள்ளார்.

எனினும் அக் குரங்கு பழிவாங்கும் முகமாக தாக்கியதா? அல்லது குறும்புத்தனமாக தாக்கியதா? என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்…!!
Next post ஏழு நாளில் 5 கிலோ எடையை குறைக்கும் சூப்பரான பானம்…!!