நீங்க எப்படி தூங்குவீங்க- அதை வைச்சே உங்க குணத்தை அறியலாமே…!!
பெண்கள் உறங்கும் நிலைகளை வைத்தே அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறிய முடியும்.
இது மாதிரியான உறங்கும் நிலைகளை வைத்து தனிப்பட்ட ஒரு நபரின் குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.
குப்புறப்படுத்து உறங்குவது
பெண்கள் உறங்கும் போது, குப்புறப்படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கினால், அந்தப் பெண்கள் இயற்கையாகவே மென்மை ஆனவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் போன்றவற்றின் உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.
கட்டி அணைத்து உறங்குவது
பெண்கள் தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கினால், அந்தப் பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.
மேலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.
நேராகப் படுத்து உறங்குவது

பக்கவாட்டில் உறங்கும் பெண்கள் எப்போதும் அமைதியாக இருப்பதால், இவர்கள் ரகசியத்தை வெளியே கசிய விட மாட்டார்கள்.
மேலும் இவர்கள் எவ்வளவு கடினமாக உள்ள செயலாக இருப்பினும், அதற்கு அவர்கள் கோபம், அவசரம் கொள்ளாமல், அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating