அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்: வெளியான பரபரப்பு வீடியோ…!!
Read Time:1 Minute, 12 Second
கர்நாடகாவின் அமைச்சர் ஒருவர் அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாகாவின் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டியே குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் ஊடங்களுக்கு பேட்டியளித்த பெண் ஒருவர், அமைச்சர் மேட்டி அரசு அலுவகத்தில் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது அமைச்சர் மேட்டி பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை முதல்வர் சித்தராமைய்யாவுக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Average Rating