அடங்காமல் அடாவடித்தனம் பண்ணினால் விளைவு இப்படித்தான் இருக்கும் தம்பி…!! வீடியோ

Read Time:1 Minute, 16 Second

funny_falls_001-w245இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதால் எதையும் தைரியமாக செய்து வருகின்றனர்.

அதுவும் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்று ஒரு பெரிய கும்பலே சுற்றுகிறது.

இந்த வீடியோவில் வரும் நபர் அப்படியொரு நம்பிக்கையில் தான் ஆரம்பித்துள்ளார் தனது வேலையினை… ஆனால் இவரது கெட்ட நேரம் இவருக்கு முன்னே போய் நிற்கிறது போல… கடைசியில் நடந்த கூத்தை நீங்களே பாருங்க!…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின் இரத்தப்போக்கு, கட்டிகள் ஏற்படுவதன் காரணங்கள் என்ன?
Next post சிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…!!