நுரையீரலை தானம் கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த 41 நாள் குழந்தை…!!

Read Time:1 Minute, 33 Second

201612221802078231_at-41-days-old-uk-toddler-becomes-youngest-lung-donor-in-the_secvpfஇங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி எனப் பெயர் சூட்டினார்கள். 40 நாட்கள் வரை நன்றாக இருந்த அவனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் உயிர்பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறினார்கள். இதனால் அவனது பெற்றோர் அவனது நுரையீரலை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இமோகன் போல்டன் என்ற ஐந்து மாத பெண் குழந்தை ஒருவகை அரிய நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் அவளது நுரையீரல் சரியாக செயல்படவில்லை. அவருக்கு இரண்டு முறை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.

தற்போது தியோவின் நுரையீரல் தானமாக கிடைக்கப்பட்டுள்ளதால், இமோகனுக்கு மூன்றாவது முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆர்மோண்டி தனது நுரையீரலை தானம் கொடுத்துள்ளதால், மிகச்சிறிய வயதில் அதாவது 41-வது நாளில் உடல் உறுப்பை தானம் செய்த பச்சிளம் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொசூல் நகர் அருகே அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி…!!
Next post ராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து பலி: கணவர் தலைமறைவு…!!