இனி உங்களது ஆடைகள் சேதமடைந்தால் தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ
இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் உடைந்து போய்விட்டால், உடனே அதனை தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்களே தவிர அவற்றினை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை.
அதன் பின்பு அவர்களின் கவனம் வேறு ஒரு புதிய பொருட்கள் மீது பட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அன்றாடம் உழைத்தால் தான் வயிற்றுக்கு சோறு என்பவர்களுக்கே தெரியும் அந்த பொருளுக்கு மதிப்பு.
இந்த விடியோவை பார்த்தால் போதும் சேதமடைந்த பொருகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரியும் நமக்கு. அதிலும் பணத்தைச் சேமிக்கவும் தெரியும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating