உண்மையிலேயே உலகின் சூப்பர் ஹீரோ இவர்தான்…!! வீடியோ

Read Time:1 Minute, 17 Second

child_save_001-w245விபத்து ஒன்றிலிருந்து இரு பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றிய தந்தை ஒருவர் இணையத்தளத்தில் இன்று சூப்பர் ஹீரோவாக வலம் வருகின்றார்.

வீட்டிலேயே தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள்ளேயே வேகமாக வந்துள்ளது.

இதனை அறிந்துகொண்ட அவர் அதிரடியாக செயற்பட்டு விளையாடிக்கொண்டிருந்த தனது குழந்தைகள் கார் தாக்குதலுக்கு உள்ளாவதிலிருந்து பாதுகாத்துள்ளார். இச்சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஷம் வைத்து கொலை: வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
Next post ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு?