தாண்டியா பாடலுக்கு பிரெஞ்சு பெண்கள் கலக்கல் டான்ஸ்..!! வீடியோ
Read Time:1 Minute, 19 Second
கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்நாட்டு அரசின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் வெளியான காதலர் தினம் படத்தில் ஏர்ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற தாண்டியா ஆட்டமும் ஆட பாடலுக்கு பிரான்ஸ் நாட்டின் இளம் பெண்கள் கோலாட்டம் ஆடினர்.
19 பெண்களும் ஒரு ஆணும் தமிழ் மொழியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கோலாட்டம் ஆடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating