தாவணி பெண்களின் கலக்கலான ஆட்டம்… இன்னும் மாறாத தமிழர் கலாச்சாரம்…!! வீடியோ

Read Time:1 Minute, 13 Second

saree_001-w245இன்றைய காலத்தில் சேலை, தாவணி என்று கூறினாலே அப்படியென்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.

மொடர்ன் ஆடைகளை அணிவதும், மேலும் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்கு தேவையற்ற செலவுகளையும் செய்து வருகின்றனர். நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு இதுவும் ஒரு மூலக்காரணமே…

இங்கு சில பெண்கள் பண்டைய கலாச்சாரத்தினை மறக்காமல் தாவணி அணிந்துகொண்டு மேடையில் நடமாடுகின்றனர். நீங்களும் பாருங்களேன் அந்த தாவணி போட்ட பெண்களின் நடனத்தினை…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கிய தாயாரை ஏமாற்றி சிறுமி செய்த செயல் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கில் ரூ.37,500 மாயம்..!!
Next post ரன்னிங் எப்படி ஆணுறுப்பு மற்றும் ஆண் விதைகளை பாதிக்கிறது என்று தெரியுமா?