ஹிட்லர் ரொம்ப நல்லவர்! சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…!!

Read Time:1 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5ஜேர்மனியை சேர்ந்த மறைந்த சர்வாதிகாரி என எல்லோராலும் அழைக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரை புகழ்ந்து பெண் ஒருவர் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Veronica Bouchard (19) என்ற கனடாவை சேர்ந்த இளம் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹிட்லர் புகைப்படத்துக்கு முன்னர் மெழுகுவர்த்தி பொருத்திய கேக்குகளை வைத்தப்படி ஹாப்பி பர்த்டே டூ யூ என்னும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடுகிறார்.

பின்னர், ஹிட்லர் அந்தளவு கெட்டவரில்லை, எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த மனிதராக ஹிட்லர் இருந்து வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும் இனவெறியை தூண்டும் விதத்தில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. Veronica ன் லேப்டாப்பை கைபற்றியுள்ள பொலிசார் இது குறித்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி Veronica கூறுகையில், நான் இதை எந்த உள்நோக்கம் கொண்டும் செய்யவில்லை, விளையாட்டாக தான் செய்தேன் என கூறியுள்ளார்.

இதற்கிடையே சண்டையையும், கொலையையும் அதிகளவில் செய்த அடால்ப் ஹிட்லரை புகழ்வது இறையாண்மைக்கு எதிரானது என பலர் Veronica-க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி…!!
Next post சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்…!!