சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்…!!

Read Time:1 Minute, 6 Second

201612251111490625_russian-plane-goes-missing-with-up-to-100-on-board_secvpfரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது.

காணாமல் போன விமானத்தில் 81 பயணிகளும், விமானிகள் உள்பட பத்து பேரும் சென்றதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிட்லர் ரொம்ப நல்லவர்! சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…!!
Next post திருவண்ணாமலை அருகே தலையில் பாறாங்கல் போட்டு இளம்பெண் கொடூர கொலை…!!