புதிய காதலனுடன் காதலி… நடுரோட்டில் முன்னாள் காதலன் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ

Read Time:1 Minute, 4 Second

old_lover_001-w245காதல் ஏமாற்றத்தினால் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.

தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை தனது காதலனாக தேர்ந்தெடுத்த காதலியால் துடிதுடித்த 16 வயது இளைஞன் அவர்கள் இருவரையும் நடு வீதியில் வைத்து தாக்கியுள்ளான்.

இதன்போது அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து சென்றுள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான 7 விஷயங்கள்…!!
Next post 64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்… கரத்தை பிடித்தபடியே இறந்தனர்…!!