மனிதர்கள் இல்லை என்றால் உலகம் எப்படி இருக்கும்….? வீடியோ

Read Time:1 Minute, 18 Second

no_one_earth_001-w245விண்வெளியில் உள்ள ஒன்பது கோள்கலில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், மனிதர்கள் பூமியில் உள்ள இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர்.

இந்நிலையில், மனிதன் பூமியில் இல்லை என்றால் அது எவ்வாறு இருத்திருக்கும் என்ற கற்பனை வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை பார்க்கும் போது தான் தெரிகின்றது நம் எவ்வாறு இயற்கையை அழித்து உள்ளும். விண்வெளியில் உள்ள ஒன்பது கோள்கலில் இல்லாத அதிசயம் தம் பூமியில் தான் உள்ளது. இதை நம்மால் காப்பாத்த முடியவில்லை என்றாலும் அதை அழிக்காமல் இருக்கலாம் அல்லவா.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகிழ்ச்சியாக இருக்கிறேன்: அமலாபால்…!!
Next post நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்…!!