கிடைத்த நேரத்தில் அருமையாக வாய்ப்பை பயன்படுத்திய மெக்கானிக் – திறமையை நிச்சயம் பாராட்டுவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 24 Second

mechanic_mimicry_001-w245திறமை என்பது எல்லோரிடத்திலும் இருக்கும். முயற்சி என்னும் செயல்திறன் மூலம் தான் அதை வெளிக்காட்ட முடியும். ஒரு திறமையை வைத்து மட்டும் நாம் முன்னேற முடியாது. பல திறமைகள் மூலம் தான் தம்மை உலகிற்கு காட்ட முடியும்.

ஆனால் அதை நிருபிக்க அதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் ஒருவர் மேலே வருவதற்கு பல இக்கட்டான சூழலை தாண்டி வர அவர் எடுக்கும் முயற்சி சொல்லில் அடங்காதவையாக இருக்கும்.

இங்கே ஒரு இளைஞர் தான் ஒரு பாடி பில்டர் ஆக இருந்து கொண்டு அதில் மட்டும் கைதேர்ந்தவராக இல்லாமல் பிரபலங்கள் வாய்ஸில் மெமிக்ரி செய்வது காண்போரை வியக்க வைத்துள்ளார்..

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டவாளத்தில் சிக்கிய நண்பன்! இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய நாய்: நெகிழ வைக்கும் வீடியோ..!!
Next post முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?