பாஆஆஆஆ பேய் சிரிச்சா கோரமா இருக்கும்னு சொல்றதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ…!! வீடியோ

Read Time:1 Minute, 24 Second

devilface_001-w245இந்த காலத்தில் அறிவியலின் புதுபுது படைப்புகளால சமூக வலைதளங்கள் முன்னேறிகிட்டே இருக்கு. சமூக வலைதளங்களை அதிக நேரம் பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

இப்போ செல்ஃபி என்ற பேர்லயும் லைவ் சாட்லயும் அடிக்கும் லூட்டி சொல்லவே வேண்டாம். இண்டர்நெட் வழியாக ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்வதற்கும் பேசிக்கொள்வதற்கும் வீடியோ சாட் முக்கியமாக உள்ளது.

அது போகட்டும் இங்கே இந்த பெண்மணி வீடியோ சாட்டை எதுக்கு பயன்படுறதுனு தெரியாம செய்ற வேலைய பாருங்க. ஒரு பேய் போன்ற மாஸ்க் ஒன்றை தலையில் போட்டு செமையா கலாய்த்து தள்ளிடுச்சி..

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிமிடத்தில் பெண்களை மூட் அவுட்டாக்கும் ஆண்களின் 7 செயல்கள்…!!
Next post கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூரம்: நடந்த விபரீத சம்பவம்…!!