விக்ரம் எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…!!

Read Time:42 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90விக்ரம் இருமுகன் வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். இப்படத்திற்கு பிறகு தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அதற்கு முன்பே கௌதம் மேனன் இயக்கும் படத்தின் நடிக்க கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஒரு நேரத்தில் நடக்கவுள்ளதால், மாறி, மாறி நடித்து அடுத்த வருடமே அந்த இரண்டு படங்களையும் ரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு நேரத்தில் இதனை குடியுங்கள்…!!
Next post தீக்கிரையான 23 உயிர்கள்: சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து…!!