மனைவி உயிரை பணயம் வைத்த சாதனை படைத்த கணவன்..!! வீடியோ
உயிரை பணயம் வைத்து ஆபத்தான சாத்னை ஒன்றை கணவரும் மனைவியும் இணைந்து வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் திறமை 2016 கிடைத்தது என் போட்டியில் கலந்து கொண்ட கனடாவை சேர்ந்த எனி மற்றும் பெலருஸ் என்ற நாட்டை செர்ந்த என்ரி என்ற தம்பதியினரே இந்த சாத்னையை நிகழ்த்தியுள்ளார்.
உயரத்தில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசியதன் பின்னர் மிண்டும் சரியாக பிடிக்கவில்லை என்றால் பாடிய பாதிப்புகள் ஏற்படும் என்பத்னை அறிந்து இருவரும் தங்கள் திறமையை சிற்ப்பாக வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டிக்களை பெற்று கொண்டுள்ளனர்.