உலகத்துல உடம்பை புண்ணாக்குவதற்காகவே பிறந்தவங்க இவங்க தான் போல….!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

peoples_with_mad_002-w245இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க.

அதற்காக இவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயத்தை வீடியோ பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டு பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

இந்த வீடியோவில் வரும் நபர்கள் அப்படியொரு நம்பிக்கையில் தான் ஆரம்பித்துள்ளார்கள் தனது வேலையினை… ஆனால் இவர்களுது கெட்ட நேரம் இவருக்கு முன்னே போய் நிற்கிறது போல… இவர்கள் செய்யும் செயலை பாருங்கள். பிறகு நீங்களே சொல்லுவீர்கள் எதுக்கு இந்த விளம்பரம் என்று.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்…!! கட்டுரை
Next post மகள் இறந்த துக்கம் தாங்காமல் ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் மரணம்…!!