By 31 December 2016 0 Comments

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?f

cute_baby_001-w245கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள்.

இவர்களுக்கான டிப்ஸ்,

* குங்குமப் பூவானது ரத்தத்தை சுத்திகரித்து அதிக பசியைத் தூண்டும் தன்மைக் கொண்டது. எனவே வெற்றிலை மற்றும் பாக்குடன் சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகள் சிவப்பாக பிறக்கும்.

* புடலங்காயை சிறிதாக நறுக்கி, அதை நன்றாக வேகவைத்து சூப் போல செய்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அந்த சாற்றை எடுத்து அதில் சிறிதளவு மிளகு, கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தேவையான உப்பை சேர்த்து குடித்து வந்தால், குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும்.

* கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் தினமும் சாப்பிட்டுவர குழந்தை ஆரோக்கியமாகவும், சிவப்பாகவும் பிறக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5



Post a Comment

Protected by WP Anti Spam