கவலையால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை நொடிப்பொழுதில் சிரிக்க வைக்க..!! வீடியோ
Read Time:1 Minute, 14 Second
பொதுவாக கொமடி என்றாலே அவ்விடத்தில் கவலைக்கு எந்தவொரு இடமே இருக்காது. அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நகைச்சுவையினை விரும்பி வருகின்றனர்.
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நாம் புத்தாண்டினை வரவேற்க தயாராகி வருகிறோம். பிறக்கும் இந்த புதிய ஆண்டும் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் நம்மிடையே அதிகமாக இருக்கிறது.
இத்தருணத்தில் கடந்த ஆண்டில் நீங்கள் நொந்து போன தருணத்தில் உங்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஒரு சில காட்சியே இதுவாகும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating