காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என்பது ஏன்??மருத்துவ விளக்கம்..!!

Read Time:1 Minute, 47 Second

sinhala-shortகாதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என பலர் பல அறிவுரைகளை கூறினாலும் பலர் அதனை பின்பற்ற தவறுகின்றனர்.

இதனால் பிற்காலத்தில் பல சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்றனர்.

இதனால் சிலர் விவாகரத்தும் செய்துள்ளனர்.

காதலில் காமம் இருக்கத்தான் செய்யும்.எனினும் அதற்கு ஒரு எல்லையை வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த எல்லையை மீறி உடலுறவில் ஈடுபடும்போது, பெண் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

சில பெண்கள் கருத்தரிப்பதனை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ளவும் தயங்குவதில்லை.

மேலும் சில பெண்கள் இவற்றை தாண்டி குழந்தை தங்கியதும் அதனை கருக்கலைக்கவும் செய்கின்றனர்.

இவை அனைத்தினதும் பாதிப்பாக பிற்காலத்தில் கருப்பையில் குழந்தை தங்கும் ஆற்றலை இழக்கநேரிடும்.

அத்துடன் திருமணத்திற்கு பின்னர் தங்கள் உறவினை சரியாக வைத்துக்கொள்ள தவறி விடுகின்றனர்.

இதனால் பல பிரச்சினைகள் உருவாகி இறுதியில் விரக்தி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை வீணடித்துக்கொள்ள வேண்டி ஏற்படும்

திருமணத்திற்கு பின்னர் முறையான உடலுறவை வைத்துகொள்வதன் மூலம், வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் காலையில் கறிவேப்பிலை! இதைப்படித்தால் இனிமே தூக்கி போடவே மாட்டீங்க…!!
Next post மனித சக்தியால் எதுவும் சாத்தியம்தான்! – வீடியோவைப் பாருங்கள்..!!!