ரட்னசிறியின் இல்லம் சம்பந்தனுக்கு…!!

Read Time:1 Minute, 42 Second

sampanthan-mp-5முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலமாகும் வரையில் ரட்னசிறி விக்ரமநாயக்க அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவின் பின்னர் அந்த இல்லத்தை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உரிய இல்லமொன்று வழங்கப்படவில்லை.

கொழும்பில் வீடமைப்பு திட்டமொன்றின் மூன்றாம் மாடியில் சிறிய இல்லமொன்றில் சம்பந்தன் தங்கியிருக்கின்றார்.

இது தொடர்பில் பல தடவைகள் ஏற்கனவே ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுவரையில் உரிய இல்லமொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சம்பந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா..!!
Next post வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!