பாதால குழு உறுப்பினர் சுட்டு கொலை – ஒருவர் கைது..!!

Read Time:49 Second

arrest-7வெயன்கொட பாதால குழுவை சேர்த்த ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது

கடந்த நத்தார் தினத்தன்று கடான பிரதேசத்தில் வைத்து குறித்த பாதால குழுவை சேர்த்த ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர் கொலையாளி பயன்படுத்திய வாகனத்தை செலுத்தியவர் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் ஒருவருக்கு இன்று அதிகாலை வீட்டில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!
Next post புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்..!!