முதலமைச்சர் மீது சப்பாத்து வீச்சு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 22 Second

dc-cover-apjeaglmg2omnjhgkt66trv2u2-20170101184847-mediந்தியா – அரியானாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் அவரை நோக்கி காலணி (சப்பாத்து) ஒன்று வீசப்பட்டது.

அரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கூட்டம் இன்று நடந்தது.அக்கூட்டத்தில் டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசி கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் கெஜ்ரிவாலை நோக்கி அவரது காலணியை கழற்றி வீசினார்.

அந்த காலணி;மேடைக்கு மிக அருகில் விழுந்தது. கெஜ்ரிவால் மீது படவில்லை. இதையடுத்து, அங்கிருந்த பொலிஸார் காலணியை வீசிய நபரை கைது செய்தனர்.இச்சம்பவத்திற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடியின் கறுப்பு பண நடவடிக்கைக்கு எதிராக அவர் பேசியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 நிமிடம் இப்படி மட்டும் பண்ணி பாருங்க என்ன நடக்கும் தெரியுமா.!!
Next post மரண பயம் என்றால் என்னவென்று தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!