பைரவா படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:53 Second

950விஜய் பைரவா பட டிரைலர் தான் இப்போது ரசிகர்களின் பரபரப்பு பேச்சே. டிரைலரில் இப்படி இருந்தது, இந்த சீன் பிடித்திருக்கிறது, விஜய் இப்படி இருந்தார் என பல பேச்சுகள்.

இந்நிலையில் பைரவா டிரைலரில் விஜய்யின் செல்ல பெயர் வெளியாகியுள்ளது.

அதாவது சதீஷ் பேசும் காட்சியில் விஜய்யை பார்த்து டார்லிங் என்று கூறுவார். அதேபோல் குழந்தை ஓடிவரும் காட்சியிலும் டார்லிங் என்று கூறிக்கொண்டே ஓடி வரும்.

இதை வைத்து பார்க்கும் போது பைரவா படத்தில் விஜய்யின் செல்ல பெயர் டார்லிங் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிக்காலத்தில் குழந்தைகளுக்கு அவசியமாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா..!!
Next post படுக்கையில் பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாக கேட்கத் தயங்கும் 5 விஷயங்கள்..!!