நான் நிர்வாணமாக தான் தூங்குவேன் – பிரபல நடிகை..!!

Read Time:1 Minute, 2 Second

i-500x500தான் எப்பொழுதுமே பிறந்தமேனியாக தான் தூங்குவேன் என கூறி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

இவர் சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை படபடக்க வைத்தார். தற்பொழுது சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்து பேட்டி ஒன்றில் நான் பெரும்பாலும் நிர்வாணமாக தான் தூங்குவேன் எனவும், அப்படி தூங்குவது தான் உடல் நலத்திற்கு சிறந்தது என விளக்கமளித்துள்ளார்.

இந்த பேட்டியை அளித்து நிர்வாணமாக தூங்குவோரின் பட்டியலில் இணைந்து, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஐ நடிகை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள்.!!
Next post வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்..!!