மனைவியின் உயிரை பணயம் வைத்த கணவன்! அதிர்ச்சியில் அரங்கு..!! (வீடியோ)
தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து கணவன் ஒருவர் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
America’s Got Talent 2016 போட்டியில் கலந்துக் கொண்ட Alfredo மற்றும் Anna Silva என்ற தம்பதியினரே இந்த சாகசத்தினை அரங்கேற்றியுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆபத்துடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்த விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனது அன்பு மனைவியின் உயிரை பணயம் வைத்து விளையாடுவதாகவும், தான் சிறிய தவறு ஒன்றை செய்தாலும் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும் என Alfredo தெரிவித்துள்ளார்.
எனினும் தனது மனைவியின் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் பங்குப்பற்ற வந்துள்ளதுடன் எதிர்பார்த்தனை போன்று சிறப்பான பாராட்டுக்களையும் குறித்த இருவரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஒரு போட்டியில் இதேபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டு அது தோல்வியடைந்ததன் காரணமாக அவரது மனைவி காயமடைந்து விட்டார்.
எனினும் தோல்விக்கு மீண்டும் முயற்சித்து குறித்த இருவரும் வெற்றியடைந்துள்ளனர்.
Average Rating