தன்னை தானே வாயில் சுட்டுக்கொண்ட நபர்.. நடந்த விபரீதம்! பதற வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 50 Second

maxresdefaultபிரபல அமெரிக்க மேஜிக் வித்தைக்காரரான David Blaine ஒரு மேஜிக்கை செய்த போது அது விபரீதமாக முடிந்துள்ளது.

David Blaine (43) பல ஆபத்தான மேஜிக்கை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துபவர்.

இந்நிலையில் அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் மேஜிக்கை செய்தார். அப்போது அது அவரின் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில், வாயில் லேசர் போன்ற ஒரு பொருளை வைத்துள்ள David Blaine, தூரத்தில் வைத்திருந்த துப்பாக்கியை ஒரு கையிற்றால் இயக்குகிறார். அதில் இருந்து சீறி வரும் குண்டு அவரது வாயை துளைத்துக் கொண்டு செல்வது போல் உள்ளது.

இது போன்ற வித்தையை அவர் 2010ம் ஆண்டு 20,000 ரசிகர்கள் முன்னிலையில் முதன்முதலாக செய்தார்.

ஆனால் தற்போது செய்யப்பட்ட இந்த மேஜிக்கில் அவரது தொண்டை உடைந்து, வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.

இது குறித்து David Blaine கூறுகையில், நான் செத்துவிட்டேன் என்றே நினைத்தேன். ஆனா நல்ல வேளையாக பிழைத்துவிட்டேன். இருப்பினும் இந்த வித்தையை மீண்டும் நான் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

https://youtu.be/6adRHS6YZF0

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
Next post  சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்..!! (கட்டுரை)