By 11 January 2017 0 Comments

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்..!!

Young attractive happy couple in bedroom

Young attractive happy couple in bedroom

மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1 டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

* படுக்கைக்கு செல்ல 3 மணி நேரத்திற்கு முன்பே 1 முழு மாதுளம் பழம் சாப்பிடவும்.

* பேரிச்சம் பழத்தோடு பாதம், பிஸ்தா, அக்ரூட் ஆகியவைகளை தூய பசும்பாலோடு மிக்ஸியில் அரைத்து தேன் விட்டு சாப்பிடவும் தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.

* முருங்கைப்பூவை நீர்விட்டுக் காய்ச்சி எடுத்து 1 அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

* நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர தாம்பத்தியத்தில் ஆர்வம் பெருகும்.

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டவுடன் 1 டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

* வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இருவேளை சாப்பிட்டுவர தாது வலிமை பெறும்.



Post a Comment

Protected by WP Anti Spam