இணையத்தில் வெளியான பைரவா: படக்குழுவினர் அதிர்ச்சி..!!

Read Time:1 Minute, 29 Second

201701121621532623_Bairavaa-release-online-movie-team-sad_SECVPFபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தின் முண்ணனி ஹீரோவான விஜய்யின் படம் என்பதால் மிகுந்த ஏதிபார்ப்புக்களுக்கு மத்தியில் இப்படம் வெளிவந்துள்ளது.

இன்று காலை முதலே ‘பைரவா’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வாக சென்றனர். இந் தநிலையில் இந்த படம் இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. திருட்டுதனமாக படம் வெளியானதால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கெனவே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கபாலி’ படமும் திரைக்கு வந்த முதல் நாளிலேயே இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்கள் மட்டுமில்லாமல், சிறிய படங்களும் வெளியான முதல்நாளிலேயே இணையதளத்தில் வெளியாகி வருவதை தடுக்க சினிமா உலகமும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் வருகிறது. ஆனால், அதற்கு இதுவரை பலன் கிட்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிப்பிடிப்பதில் இருக்கும் 10 விதங்களும், அர்த்தங்களும்..!!
Next post பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்..!!