பிரபல புகைப்பட கலைஞருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்நடிகை..!!

Read Time:1 Minute, 24 Second

disha-patani-12-1484212010பாலிவுட் நடிகை திஷா பதானி பிரபல புகைப்படக் கலைஞர் டப்பு ரத்னானியின் காலண்டருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. படத்தில் டோணியின் காதலி பிரியங்கா ஜாவாக நடித்திருந்தார்.

திஷா பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப்பை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல புகைப்படக் கலைஞரான டப்பு ரத்னானியின் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார். அவர் முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. அந்த புகைப்படத்தை திஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

டப்பு ரத்னானி ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுவார். அவரது காலண்டருக்கு பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் போஸ் கொடுப்பார்கள். அவரது காலண்டரில் தங்களின் புகைப்படம் வருவதை பிரபலங்கள் கவுரவமாக கருதுகிறார்கள்.

C13PVL1XUAEjWtW

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்..!!
Next post உடலுறவில் உங்கள் மனைவியின் கைகளுக்கு என்ன வேலை?..!!