முதல் உலகப் போரில் வீர சாகசம் புரிந்து உயிர் நீத்த புறா..!!

Read Time:58 Second

ppppppலண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.

1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில்இ காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.

ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?..!!!
Next post அடேங்கப்பா… இது காளையா இல்ல சிங்கமா? – வீடியோவை பாருங்க..!!