6117 கலைஞர்கள் பங்கேற்ற குச்சுப்புடி நடன நிகழ்வு..!! (வீடியோ)

Read Time:47 Second

dance03012017-e14835816672646117 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து குச்சுப்புடி நடனத்தில் புதிய கின்னஸ் சாதனையொன்றை இந்தியாவின் விஜயவாடாவில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

‘மகா பிருந்தா நாட்டியம்’ (மிகப்பெரிய குழு நடனம்) என்ற தலைப்பின் கீழ் இந்த சாதனை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றிருந்தது.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் இந்தியா, அமெரிக்கா, டுபாய், ரஷ்யா மற்றும் ஹொங்கொங் என பல நாடுகளைச் சேர்ந்த 5 முதல் 60 வயதான கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடியை சேவ் செய்யாமல் வந்த நடிகைக்கு கொலை மிரட்டல்..!!
Next post கடும் பனிப்பொழிவால் உலகம் அழியும் ஆபத்தில்! ஆய்வின் அதிர்ச்சி தகவல்..!!