நிர்வாண படம் கேட்ட ஆணுக்கு தக்க பதிலடி கொடுத்து மூக்குடைத்த பெண்..!!

Read Time:1 Minute, 17 Second

smartphone-24-1466748215தன்னிடம் நிர்வாண படம் கேட்டு மெசெஜ் செய்த ஆண் ஒருவருக்கு அவரின் மூக்கறுபடும்படி ரிப்ளை செய்து அசத்திய கெட்டிக்கார பெண்ணின் மெசெஜ் கான்வர்ஷேஷன் உலகமெங்கும் டிரென்டாக பரவி வருகிறது.

தற்போதைய காலத்தில் தெரிந்தவர்களுடன் பழகுவதை விட, தெரியாதவர்களுடன் பழகுவது தான் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் சமூக வலைய தளங்களுக்கு அடிமையாகி அதை அதிகமாக நாடுவது தான்.

இதுபோக ஊர், பெயர் மற்றும் முகவரி எதுவும் கூறாமல் போலியான பெயரில் கடலை வளர்ப்பதற்கு என்று கூட சிலர் ஈடுபடுகின்றார்கள்.

அப்படி இருக்கும் இந்த காலகட்டத்தில், தன்னிடம் நிர்வாண படம் கேட்ட ஆணிற்கு, தொடை, மார்பு, கால், என்று சிக்கனின் பாகங்களின் படத்தை அனுப்பியதால், பின் அவனிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

இதோ அவர்கள் பேசிய மெசெஜ் கான்வர்ஷேஷன்,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் ..!! (வீடியோ)
Next post 10 வயது தமிழ் சிறுவன் 400 மொழிகளை கற்று சாதனை..!! (காணொளி)