இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்! பரபரப்பு காணொளி..!!

Read Time:1 Minute, 26 Second

201701141259291770_optical-illusion-of-a-girl-with-three-legs-is-confusing-the_SECVPFகாட்சிப் பிழை என்பதன் நவீன பிரதிபலிப்பாக மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளவாசிகளை மண்டையை பிறாண்டிக் கொள்ள வைத்துள்ளது.

சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனதுடன் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது.

காரணம்இ அதில் காணப்படும் பெண் மூன்று கால்களுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிப் பிழையால் ஏற்படும் மாயத் தோற்றம் என்பது அந்தப் படத்தை மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தப் பின்னரே புலனாகிறது.

அந்தப் பெண்ணின் வலதுபுறத்தில் தோன்றும் மூன்றாவது கால், அவருக்கு சொந்தமானது அல்ல, அவர் கையில் பிடித்திருக்கும் பூச்செடி ஜாடியின் உருவம்தான் நமக்கு காட்சிப் பிழையாக மூன்றாவது கால் போல் தென்படுகிறது என்பதை பலரால் அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாததால்இ இந்த புகைப்படம் இணையத்தை கலக்குவதுடன், குழப்பியும் வருகிறது.

https://youtu.be/OZWrqrMIlNs

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புத் தேய்வு வருவதற்கான காரணமும் – தீர்வும்..!!
Next post பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்..!!