மலையுச்சிக்கு அழைத்துச்சென்று காதலிக்கு காதலன் செய்யும் கொடூரம்..!! (வீடியோ)

Read Time:47 Second

3C15A92300000578-4115414-image-m-14_1484266871854நபரொருவரால் பெண்ணொருவர் பள்ளமொன்றில் தள்ளப்படும் காணொளியொன்று இணையத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பள்ளத்தில் தள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண்ணின் காதலரே இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உண்மையானதா? அல்லது இருவராலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியை கர்ப்பம்..!!
Next post சாம் சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் கைது..!! (வீடியோ)