நடிகைக்கு ஒண்ணுன்னா இந்த ஹீரோக்கள் முந்திகிட்டு வருவாங்க..!!

Read Time:1 Minute, 37 Second

Gowdham-300x170மனதில் பட்டதை பொளேர் என்று போட்டு தாக்குபவர் இசைஅமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ்.

ஜல்லிகட்டு விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தனது ஆதரவையும், கருத்தையும் வலுவாக பதிவு செய்து வருகிறார்.

திரிஷா கர்ஜனை படபிடிப்பில் இருந்த போது சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராடினர். காரணம் த்ரிஷா பீட்டா அமைப்பில் இருக்கிறார்.

அவர் மீது யாரும் தாக்குதல் நடத்தவும் இல்லை. கண்டனம் தெரிவித்தார்கள் அவ்வளவே.

திரிஷா அடிபட்டதாக கருதிய நடிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துகள் கூறினார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திய இயக்குனர் வ. கவுதமன் போலீசால் அடிபட்டார்.

இதற்கு சீமான் போன்ற ஓரிருவர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர். எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக் கூறிய ஜி.வி.பிரகாஷ் நடிகைகளுக்கு ஒன்று என்றால் ஹீரோக்கள் பொங்கி எழுவார்கள்.

இயக்குனருக்கு எந்த ஹீரோவும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.இதற்கும் எந்த ஹீரோவும் வாய் திறக்கவில்லை என்பது தான் ஹை லைட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களிடம் இருக்கும் மைனஸ் பொது இடத்தில் தர்மசங்கடமாக்குகிறதா?..!!
Next post 6500 ரூபாவுக்கு சாப்பிட்டு விட்டு 80 ஆயிரம் ரூபா டிப்ஸ் வழங்கிய நபர் – பிரித்தானியாவில் நடந்த சுவாரஸ்யம்..!!