பள்ளி சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியை கர்ப்பம்..!!

Read Time:1 Minute, 28 Second

news_17-07-2014_3vvஅமெரிக்காவில் உள்ள Houston நகரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு Alexandria Vera (24) என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

தான் வகுப்பாசிரியராக இருக்கும் வகுப்பில் இருக்கும் 13 வயதுடைய மாணவனுடன் Vera வுக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

தான் ஆசிரியை என்பதை மறந்த Vera அந்த மாணவனுடன் பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார், இதன் காரணமாக அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த விடயம் தற்போது வெளியில் தெரிய வர சிறுவனை தவறான வழியில் வழிநடத்திய குற்றத்திற்காக Vera வை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரிடம் நீதிபதி கூறுகையில், பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் ஒழுக்கமாக வழி நடத்த வேண்டும், இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.

மேலும் Vera செய்த இந்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு வாலிபரை காதலித்து மணமுடித்த தமிழ் பெண்..!! (வீடியோ)
Next post மலையுச்சிக்கு அழைத்துச்சென்று காதலிக்கு காதலன் செய்யும் கொடூரம்..!! (வீடியோ)