வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் வீழ்ந்த விமானம்- பலர் பலி ..!! (வீடியோ)

Read Time:56 Second

download (1)துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் அளவில்உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து கிர்கிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள மெனாஸ் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விமானம் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் வீழ்ந்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இந்த விபத்தினால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது

https://youtu.be/bDVqBY7IQUQ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் உறவினரால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.!!
Next post உலகை அதிர வைத்த பறக்கும் குழந்தை..!! (வீடியோ& படங்கள்)